புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 61 வயது முதியவருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: