சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு, பொதுமுடக்கம் நீட்டிப்பு தோற்றப்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், சிறப்பு அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: