தமிழகத்தில் 7 இடங்களில் வெயிலின் தாக்கம் சதம்; மக்கள் தவிப்பு

சென்னை: தமிழகத்தில் 7 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி அளவை தாண்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி திருச்சி 105.08 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது. மதுரையில் 10.78, சேலத்தில் 104.54, தருமபுரியில் 102.56 டிகிரியும் பதிவாகியுள்ளது. மேலும் திருத்தணி, கரூர் பரமத்தியில் தலா 102.2, மதுரை விமான நிலையத்தில் 101.12, வேலூரில் 100.94, கோவையில் 100.76 டிகிரியையும் தொட்டுள்ளது.

Related Stories: