குமரிக்கடலில் இருந்து மேற்கு நோக்கி பலத்த காற்று வீசும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: குமரிக்கடலில் இருந்து மேற்கு நோக்கி பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: