சென்னையில் இன்று 5 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னையில் இன்று 5 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் 4தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: