நடிகர் விஜய் சேதுபதி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் முன்னணி புகார்

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் முன்னணி புகார் தெரிவித்துள்ளது. இந்து மதத்தை விமர்சித்து விஜய் சேதுபதி மீது ஆன்லைனில் காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: