சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு 56 வயது பெண் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பிற்கு 56 வயது பெண் உயிரிழந்துள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: