சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டை தடுக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை

சென்னை: சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டை தடுக்க ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தட்டுப்பாட்டை தடுக்க சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய இடங்களில் இருந்து பால் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: