திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை அனுமதிக்க அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் கோரிக்கை

சென்னை: திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை அனுமதிக்க அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து டப்பிங், படத்தொகுப்பு, பின்னணி இசை உள்ளிட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி தேவை என்று கடிதம் அளித்துள்ளனர்.

Related Stories: