நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையில் மின் உற்பத்தி தொடக்கம்

நெல்லை: நெல்லை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. முதல் உலையில் மீண்டும் 360 மெகாவாட் உற்பத்தி தொடங்கி நடைபெறுகிறுது. 2வது உலையிலும் 900 டெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஒரிரு நாளில் முழு உற்பத்தி திறனான 1000 மெகாவாட் இலக்கை அமையும் எனவும் கூறுகின்றனர்.

Related Stories: