சென்னை அடுத்த மாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் மனைவி, மகனுக்கு கொரோனா உறுதி

சென்னை: சென்னை அடுத்த மாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் மனைவி, மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளருக்கு ஏற்கனவே கொரோனா உறுதியான நிலையில் அவரது மனைவி, மகனுக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: