என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது: ரஜினிகாந்த் இரங்கல்

சென்னை: என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது என நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தார். மூச்சு திணறலால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது என கூறினார்.

Related Stories: