கொரோனா பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கருவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி

சென்னை; கொரோனா பரிசோதனைக்கான ரேபிட் டெஸ்ட் கருவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி ஆர்வம் காட்டி வருகிறது. 10 நிமிடத்தில் பரிசோதனை முடிவுகள் வழங்கும் வகையில் ரேபிட் டெஸ்ட் கருவிகளை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறது.

Related Stories: