சிறப்பு மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை: சிறப்பு மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் நாளை 16 பேர் கொண்ட சிறப்பு குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: