தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை தொடர தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் 100  நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளை  தொடர  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிக்காத ஊரகப்பகுதிகளில் ஏரிகளை தூர்வாருதல், கட்டுமான பணிகள் சமூக இடைவெளியுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: