கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று 12 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று 12 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: