தமிழகம் ஒசூர் அருகே 13 காட்டு யானைகள் அட்டகாசம்..: காட்டுக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை Apr 17, 2020 ஓசூர் ஓசூர் கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே மனிதர்கள் வசிக்கும் இடத்துக்கு அருகில் 13 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. யானைகள் முகாமிட்டுள்ளதால் மக்கள் யாரும் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்; மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதி: ஓபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் விஐபி நுழைவாயிலில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது: விமானநிலைய அதிகாரிகள் ஆய்வு
விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
விருதுநகர் அருகே வெடிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பதினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி – மேட்டுப்பாளையம் சாலை இன்று முதல் ஒரு வழிப்பாதை: மே 31 வரை போக்குவரத்து மாற்றம் தொடரும்
லால்குடி அருகே பூவாளூரில் சாலையோரம் 500-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கொட்டப்பட்டு கிடந்ததால் பரபரப்பு
எடப்பாடி முதல்வராக இருந்தபோது அவரது குடும்பம் பயன்பெறும் வகையில் அரசாணை வெளியிட்டதாக ஐகோர்ட்டில் வழக்கு
ஏற்காடு பஸ் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்