நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பத்தில் வரும் 14-ம் தேதி வரை திருத்தம் செய்யலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை: நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பத்தில் வரும் 14-ம் தேதி இரவு வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதுகுறித்து http.//ntaneet.nic.in என்ற இணையதளத்தில் திருத்தங்களை தேர்வர்கள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: