தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு ஆணை

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. குறிப்பிட்ட ஆவணங்களை நாளைக்குள் nsct2015@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப அறிவுறுத்தியுள்ளது. 9865603660, 9841765110 என்ற எண்ணிலும் ஆவணங்களை வாட்ஸ்அப் செய்யலாம் என தெரிவித்துள்ளது.

Related Stories: