தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்களுக்கு கோடை மழை நீடிக்கும்..: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்களுக்கு கோடை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வட தமிழகம் அதன் உள்மாவட்டங்களில் மழை பெய்கிறது. மேலும் சென்னை மற்றும் புறநகரில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Advertising
Advertising

Related Stories: