நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த 4 மருத்துவர்களுக்கு கொரோனா அறிகுறி: பீலா ராஜேஷ்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த 4 மருத்துவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை 6,095 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது என தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: