நடிகை மனோரமாவின் மகன் பூபதி உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

சென்னை: பழம்பெரும் நடிகையான மனோரமாவின் மகன் பூபதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளார். இந்நிலையில் மது கிடைக்காததால் போதைக்காக தூக்க மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: