கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.

Related Stories: