தமிழகம் முழுவதும் 825 புதிய அரசு கட்டடங்களில் கொரோனா தனிமை வார்டு அமைக்க அரசு திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் 825 புதிய அரசு கட்டடங்களில் கொரோனா தனிமை வார்டு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. 38 மாவட்டங்களில் அரசின் 825 புதிய கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 825 புதிய கட்டடங்களில் 50,852 படுக்கைகள் அமைப்பதற்கான வசதிகள் உள்ளன.

Related Stories: