பாதுகாப்பு உடை இல்லாமல் எந்த மருத்துவரும் சிகிச்சை அளிக்க கூடாது..: தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி

சென்னை: பாதுகாப்பு உடை இல்லாமல் எந்த மருத்துவரும் சிகிச்சை அளிக்க கூடாது என்று தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்காக 17,000 படுக்கைகள் தயாராக உள்ளது. மேலும் கொரோனாவுக்காக நாளை முதல் கூடுதலாக 6 பரிசோதனை மையங்கள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: