சென்னையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

சென்னை: சென்னையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். கொரோனாவை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: