கொரோனா நிவாரண நிதி செலுத்த பிரதமர் மோடி பெயரில் போலி வங்கி கணக்கு கண்டுபிடிப்பு

சென்னை: கொரோனா நிவாரண நிதி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி பெயரில் போலி வங்கி கணக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிவாரண நிதி செலுத்த தொடங்கப்பட்ட போலி கணக்கை சைபர் பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

Advertising
Advertising

Related Stories: