பிறமாநிலங்களில் சிக்கியுள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..:ஆட்சியர் தகவல்

புதுச்சேரி: பிறமாநிலங்களில் சிக்கியுள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு உதவி எண்கள் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஊரடங்கால் சிக்கிதவிக்கும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி-0413-1070, 1077(TOLL FREE) 0413-2253407 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் காரைக்கால்-04368-1070, 1077(TOLL FREE) 04368-228801, 227704 எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: