சென்னையில் சானிடைசரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞர் கைது

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் சானிடைசரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்திக்கேயன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 250 பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: