தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.

Related Stories: