பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க 9 குழுக்கள் நியமனம்: தமிழக அரசு

சென்னை: பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவை நியமித்துள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட 9 குழுக்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>