தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.626 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை

சென்னை: தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.626 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மார்ச் 21-ல் ரூ.220 கோடி, 23-ல் 196 கோடி, மார்ச் 24-ம் தேதி வரை 210 கோடி-க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>