சென்னையில் தடை உத்தரவை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்..: காவல்துறை அதிரடி அறிவிப்பு

சென்னை: சென்னையில் தடை உத்தரவை மீறி இயக்கப்படும் வாகனங்கள் அனைத்து பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை காவல்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதியவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>