ராசிபுரம் அருகே கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பு வேலி அமைத்துள்ளனர் கிராமமக்கள்

நாமக்கல்: ராசிபுரம் அருகே நாச்சிப்பட்டியில் கொரோனா பரவாமல் தடுக்க கிராமமக்கள் தடுப்பு வேலி அமைத்துள்ளனர். நாச்சிப்பட்டி கிராமங்கள் வெளியே செல்லவும், வெளியூர் மக்கள் ஊருக்குள் வரவும் தடை வித்தித்துள்ளனர்.

Related Stories:

>