ஊரடங்கு உத்தரவை மீறியதாக சேலம் மாநகர் முழுவதும் 36 வழக்குகள் பதிவு

சேலம்: ஊரடங்கு உத்தரவை மீறியதாக சேலம் மாநகர் முழுவதும் 36 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தடையை மீறி இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மீது 1027 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

Related Stories:

>