சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லுரி மருத்துவர் ஜி.சந்திரசேகர் திடீர் பணியிட மாற்றம்

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லுரி மருத்துவர் ஜி.சந்திரசேகர், சென்னையில் இருந்து தூத்துக்குடி மருத்துவக்கல்லுரிக்கு திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முகக்கவசம் உள்ளிட்டவை கேட்டு ஸ்டான்லி மருத்துவர்கள் பிப்ரவரியில் அரசுக்கு கடிதம் அனுப்பினார், அதில் சீனாவில் தரமான நோய் தடுப்பு சாதனங்கள் தரப்படுவதையும் எழுதி சுட்டிக்காட்டியதின் பின்னணியில் மருத்துவர் ஜி.சந்திரசேகர் இருந்ததாக கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Stories: