கொரோனாவை எப்படி தடுக்கலாம்: முகமூடி அணிய சரியான வழி என்ன?

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலக முழுவதும் பொதுமக்கள் முகமூடி அணிந்து எங்கும் செல்கின்றனர். இந்நிலையில், முகமூடி அணிவது குறித்து சில குறிப்புகள் பின்வருமாறு: மூக்கு, வாய் மற்றும் கன்னம் ஆகியவற்றின் மீது முகமூடி அணியப்பட வேண்டும். முகமூடியை தொடுவதைத் தவிர்க்க வேண்டும், அதை கழுத்தில் தொங்க விடக்கூடாது. ஆறு மணி நேரம் கழித்து அல்லது ஈரமானவுடன் அதை மாற்ற வேண்டும். அகற்றப்பட்ட பிறகு, கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது ஆல்கஹால் சார்ந்த ஹான்ட் சானிடைஸரால் கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: