தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறி நெல்லை மாவட்டத்தில் கோவிலில் சிறப்பு வழிபாடு

நெல்லை: தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறி நெல்லை மாவட்டத்தில் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடுவக்குறிச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

Related Stories: