திருச்செந்தூர் முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து

சென்னை: பழனி, திருச்செந்தூர் முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், சமயபுரம், காஞ்சிபுரம், கோயில்களிலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: