கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி..:தஞ்சை பெரியகோயிலை மூட ஆட்சியர் உத்தரவு

தஞ்சை: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி காரணமாக தஞ்சை பெரியகோயிலை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் உத்தரவை அடுத்து தஞ்சை பெரிய கோயிலில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Related Stories: