குற்றம் சென்னை சேத்துப்பட்டில் கேமராக்கள் திருட்டு Mar 15, 2020 திருட்டு சென்னை சென்னை: சென்னை சேத்துப்பட்டில் அமிர்தா என்பவருக்குச் சொந்தமான ஸ்டூடியோவில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கேமராக்கள் திருடப்பட்டுள்ளது. பூட்டியிருந்த ஸ்டூடியோவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசைக்காட்டியுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு