நகை வாங்குபவர்களுக்கு இனிப்பான செய்தி!: தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,152 குறைந்து ரூ.32,104க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,152 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூபாய் 4,013க்கும் ஒரு சவரன் ரூபாய் 32,104க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 2.90 குறைந்து ரூபாய் 46.00க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: