பள்ளிகொண்டா மலையில் காட்டுத் தீ

வேலூர்: வேலூர் அருகே பள்ளிகொண்டா மலையில் காட்டுத் தீ பரவி வருகிறது. 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

Related Stories: