தமிழகம் காஞ்சிபுரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த19 பேருக்கு கொரோனா பரிசோதனை Mar 08, 2020 நபர்கள் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் முடிசூட்டு சோதனை காஞ்சிபுரம்: ஓமன் நாட்டிலிருந்து காஞ்சிபுரம் வந்தவருக்கு கொரோனா உறுதியை அடுத்து அவரது குடும்பத்தினர் 19 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 19 பேரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
வரும் 10ம் தேதி அட்சயதிரிதியை கொண்டாட்டம் நகைக்கடைகளில் முன்பதிவு மும்முரம்: விலை குறைந்து வருவதால் நகை வாங்க பலர் ஆர்வம்
வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரிப்பு; சென்னைவாசிகள் வீடுகளுக்குள் முடங்கினர்: மாலையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் வெள்ளம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிப்பு; சென்னையில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: மேலும் ஒரு கட்டிட தொழிலாளிக்கு சிகிச்சை
வணிகர் தினத்தை முன்னிட்டு பெரும்பாலான கடைகள் சென்னையில் அடைப்பு: ஓட்டல்கள், மளிகைக்கடைகள் திறக்கப்படவில்லை
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும்: மதுரையில் நடந்த வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநாட்டில் தீர்மானம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் வழக்கு பாஜ மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு