திமுகவின் 47 ஆண்டு கால பொதுச் செயலாளரான அன்பழகனின் மறைவு வேதனையளிக்கிறது : ப.சிதம்பரம் இரங்கல்

சென்னை : திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திமுக கழகத்தின் மூத்த தலைவர் மற்றும் 47 ஆண்டு கால பொதுச்செயலாளர் பேராசிரியர் திரு அன்பழகன் அவர்களின் மறைவு குறித்து என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories: