மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை

சென்னை: மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாரும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாதவாறு மாவட்ட செயலாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மேலும் ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?, வெளியில் சொன்னால் நடவடிக்கை என ரஜினி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: