சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிஜாந்த் ஆலோசனை

சென்னை: சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிஜாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நடக்கும் ஆலோசனையில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்று உள்ளனர். கட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: