கள்ளக்குறிச்சி, அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: கள்ளக்குறிச்சி, அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி - ரூ.382 கோடியும், அரியலூர் - ரூ.347 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: