வரும் சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பாஜக துணையுடன் தான் முதல்வராக முடியும்: நடிகர் ராதா ரவி

சென்னை: பல நடிகர்கள் பாஜகவில் இணைய உள்ளனர், நடிகர் கார்த்திக்கை பாஜகவில் சேர அழைத்துள்ளேன் என நடிகர் ராதா ரவி தெரிவித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பாஜக துணையுடன் தான் முதல்வராக முடியும். எதிர்க்கட்சியினர் என்ற கொரோனாவுக்கு மருந்து கொடுக்க தேர்தலில் சரியாக வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: