சென்னை மாதவரத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கு வெல்டிங் வைத்ததே காரணம் என தகவல்

சென்னை: சென்னை மாதவரத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கு வெல்டிங் வைத்ததே காரணம் என விசாரணையில்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதவரம் ரசாயன கிடங்கல் தீயை அணைக்க 2-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மாதவரத்தில் 80% தீயை அணைத்து விட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: